மூடர் கூடம்

மூடர்கூடம் – அடிபொளி.

மும்பை எக்ஸ்ப்ரஸ் நட்ட விதையில் முளைத்திருக்கும் மற்றுமொரு காட்டுரோஜாச்செடி. பற்பல நுட்பமான தருணங்கள். குறைகள் இருப்பினும் , ஒரு கணம் கூடத் தொய்வில்லாமல் ரசிக்க முடிந்தது. முன்மாதிரிகள் இல்லாத நிலையில், இம்மாதிரி கான்வாசைத் தேர்ந்தெடுத்த குழுவினரின் துணிச்சலுக்கு ஒரு சப்பாஷ்.

சந்தர்ப்பமும், ஒக்காபிலரியும் ஒத்துழைத்தால் இன்னும் விரிவாக எழுதணும்.

இயக்குனருக்கு நல்வரவு.

image courtesy : wikipedia

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s