Random Thoughts #3

கொத்து கொத்தாக உயிர்கள் பறிக்கப்பட்ட போதெல்லாம் , இருங்கள், பொறுங்கள், பேசித் தீர்க்கலாம் என்றவர்கள் , இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கு அனுமதி இல்லை என்றதும் பதறுகிறார்கள்.

லோக்கல் பாலிடிக்ஸ் , விளையாட்டின் ஸ்பிரிட்டை தொந்தரவு செய்யக் கூடாது என்பது உண்மை தான் என்றாலும் , நம் ஒவ்வொரு செயலும் , இலங்கைக்கு எதிரானதாக, , அந்தக் கொடிய இன அழிப்பை நினைவு படுத்துவதாகவே இருக்க வேண்டும் என்று அம்மா முடிவு செய்திருப்பதை வரவேற்கிறேன்.

இத்தனை நாள் நியாயம் கிடைக்க வேண்டும் என்று நாம் பதறிய போதெல்லாம் வெட்டி நியாயம் பேசிக் கொண்டிருந்த Mount Road மஹாவிஷ்ணு நாளிதழ் ,

இலங்கை வீரர்களுக்கு அனுமதி இல்லை என்ற அதிகார பூர்வ அறிக்கைக்கு எதிராக, என்னமோ குடியே முழுகிவிட்டது போலஎடிடோரியலும் , op-ed உமாக போட்டுத் தாக்குகிறார்கள்.

அவர்களின் அந்தப் பதற்றம் எனக்குப் பிடித்திருக்கிறது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s