த்திசைவு

நல்ல எழுத்து / பேச்சுப் புலமையும் , அதிலும் ஊர்ப்பக்கத்தில் இருந்து ‘கொண்டு’ வரும் குசும்பையும் ( விசிலடிச்ச்சான் குஞ்சுகளுக்காக ரெண்டு எக்ஸ்ட்ரா பிட்டு) சேர்த்துக் கொண்டால், பிடிக்காத எல்லாவற்றையும் கீழே போட்டு மிதித்து,

அந்த ‘அட்டாக்’ ஐ எதிர்கொள்ளத் தேவையான மொழியறிவும், reflex உம் இல்லாமல் திகைத்து, சுதாரிப்பதற்குள் காலி பண்ணுவது சோ, சூச்சாமி டெக்கினிக்.

ஆனால்

நாக்கிலும், தட்டச்சுச் செய்யும் விரலிலும், நரம்பில்லாமல் இது போல எழுதுபவர்கள், எந்தக் காலத்திலும் யாரும் கண்டுபிடித்து விடாவண்ணம் ஒளிந்து கொண்டு இருக்கும்படியும் , எஸ்டாபிளிஷ்மெண்ட்டை எதிர்த்துக் குரல் கொடுக்கும் இளைஞர்கள், எந்த அச்சமும் இல்லாமல் நாலு பேருக்குத் தெரியும் வண்ணம் ஊர் பேர் தெரிய ரோட்டில் இறங்கிப் போராடும்படியுமான ஒரு ஏற்பாடு இருக்கிறதே…

ஆஹா…ஆஹா..

அங்க நிக்கறடா மாதவா…

http://othisaivu.wordpress.com/2013/03/19/post-181/

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s