google க்கு மட்டும் வாய் இருந்தா

ஓ ன்னு அழும்

[ ஒரு அவசர பின்குறிப்பு : சுழித்துக் காட்டப்பட்டுள்ள பதங்கள் நான் தேடியதல்ல. அதைத்தான் தேடுகிறேனாக்கும் என்று க்ரோம் உலாவி நினைத்துக் கொண்டு, auto suggest மூலம் காட்டியது. ]

6 thoughts on “google க்கு மட்டும் வாய் இருந்தா

  1. நீங்க “Search Google for desperate housewives” அப்படின்னு தேடினதை உங்க மனைவி பார்த்தால் ‘ஒ’னு அழாப் போறது நீங்கதான். 🙂

  2. ஆஹா… நான் தேடலைய்யா… desipundit பார்க்க, des னு மூணு எழுத்த அடிச்சதும், chrome, auto suggest மூலம் காமிச்சது அது… எத்தனை பேர் அதைத் தேடியிருந்தா, கூகிள் அதை காமிச்சிருக்கும்னு நெனைச்சு நொந்துட்டேன் 🙂

  3. க்ரோம்ல கூகிளவச்சுதான் ஆட்டொ சஜஷன் பன்றானுகளா!? Firefox-ல இந்த தொந்தரவெல்லாம் கிடையாது. நாம போன இடங்களை மட்டும் தான் காட்டும். Provided we’ve gone to good places, of course 😉

  4. தல, அது அமெரிக்காவுல மிகவும் புகழ் பெற்ற மெகா தொடர். கோலங்கள் மாதிரி (அடக் கடவுளே ங்கறீங்களா? NBC பாருங்க)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s