Bheema – போய்டாதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஆண்டவா, இந்த லிங்குசாமி கிட்டேந்து, தமிழ் சினிமா ரசிகர்களைக் காப்பாத்து…..

கடந்த ஐந்து வருடங்களில், பீமா என்கிற இந்தப் படத்தைவிட கேவலமான / மோசமான ஒரு படத்தைப் பார்த்த நினைவில்லை.

இவர்களுக்கு எல்லாம் ஃபைனான்ஸ் பண்ணுகிற மகானுபாவனை நினைத்தால் தான் கவலையாக இருக்கிறது.

2 thoughts on “Bheema – போய்டாதீங்க ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

  1. ரிஸ்க் எடுக்கறதெல்லாம், உங்களுக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரியா🙂

    பிரிவோம், சந்திப்போம் செல்ல தகிரியம் வரக்கடவதாக

  2. உங்கள் தியாகம் மெய்சிலிர்க்கவைக்கின்றது. 15 டாலர் லாபம்.

    பி,கு: கல்யாணத்துக்கு முன் இப்படியான ரிஸ்க் எடுப்பதைத் தவிர்க்கவும்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s