கிசுகிசு அல்ல உண்மை :-)

ஆமாம்.

திடுதிப்பென்று ஏற்பாடு நடந்து உடனடியாக நிச்சயமும் நடந்து முடிந்துவிட்டது. பிப்ரவரி பதினெட்டாம் தேதி வரையிலும், இஷ்டப்படி இருந்துக்கோ அதுக்குப் பிறகு கஷ்டப்படு என்று தீர்ப்பும் எழுதிவிட்டார்கள் :-).

திருமணத்தை பப்ளிக்கா சொல்லிக்கலாம், இதை ப்ரைவேட்டாகப் பண்ணுவோம் என்று அட்ரஸ் புஸ்தகத்திலும், சிம் கார்டிலும் சேமித்து வைத்த நண்பர்கள் மின்னஞ்சல்/ தொலைபேசி எண்களுக்கு மட்டும் தகவல் சொல்ல முடிந்ததில், எல்லோரும் வாழ்த்துச் செய்தி அனுப்பி இருந்தார்கள். கிடைத்த வாழ்த்துக்களில் என்னைக் கவர்ந்தது, நீண்டநாள் வலைநண்பர் ஒருவர் அருளிய திருவாசகம்…

‘ஒரு வருஷம் கொஞ்சம் பேஸ்த் அட்ச்சா மாதிரிதான் இருக்கும். அப்பறம் பழகிரும்… :)’

நெட்டுப் பக்கமே வராம இருந்த இந்த ஒருவாரத்திலேயே இது பளிச்சுன்னு தெரிஞ்சு போச்சு 🙂

எப்படின்னல்லாம் கேக்கப்படாது 🙂

31 thoughts on “கிசுகிசு அல்ல உண்மை :-)

 1. ஒரு வருஷம் கொஞ்சம் பேஸ்த் அட்ச்சா மாதிரிதான் இருக்கும். அப்பறம் பழகிரும்… :)’

  சூப்பர் காமென்ட்!வாய் விட்டுச்சிரிக்க வைத்தது! வேறென்ன வேன்டும் இந்த நல்ல நேரத்தில்?
  வாழ்த்துக்களுடன்
  கமலா

 2. எப்படின்னல்லாம் கேக்கப்படாது

  agreed, provided you tell about the bride to be :).

 3. கிசு கிசு ஊர்சிதப்படுத்தப்படும் வரை காத்திருந்தேன் 😉

  உங்களுக்கு மனம் நிறை மண வாழ்த்துக்கள் பிரகாஷ்,

  பிலிமானந்தாவின் உபதேசம்

  அடக்கி வை அல்லாங்காட்டி அடங்கிப் போ ;-))

 4. பரத், சந்தோஷ், பூர்ணா, விபின், ராசா, பிரபா, ராஜேஷ்.. அனைவருக்கும் நன்றி.

 5. வாழ்த்துக்கள் பிரகாஷ்…
  இத போய் misadventure-னு classify பண்ணி இருக்கீங்களே. உலகத்துலேயே adventurous-ஆன விஷயம் கல்யாணம் பண்ணிக்கறது தானே.

 6. வாழ்த்துக்கள் பிரகாஷ்!

  You have to manage your time!!

  அன்புடன் ஜோதிபாரதி.

 7. இத போய் misadventure-னு classify பண்ணி இருக்கீங்களே. உலகத்துலேயே adventurous-ஆன விஷயம் கல்யாணம் பண்ணிக்கறது தானே

  yes it should be classified as miss, misadventure, adventure :).
  உலகத்துலேயே adventurous-ஆன விஷயம் கல்யாணம் பண்ணிக்கறது தானே
  No, it is post-marriage life.It is like a marathon
  a day, every day 🙂

 8. Prakash sir,I remember reading your article in vikatan about your business , sometime back. I need to contact you in that regard. Can you send me your mail-id/contact information to my mail id.

 9. அப்பிடி போடு அருவாள…ஸ்கெட்ச் போட்டுட்டாங்களா….

  மனமார்ந்த வாழ்த்துக்கள்…!!!

 10. டுபுக்கு, குமரேசன், சுதா, சத்யரஜ்குமார், ஆன்மீகன், டிஜே, முத்து, ஜோதிபாரதி, க்ரிஷ்சந்துரு, சுதர்சன், கண்ணன் எல்லாருக்கும் நன்றி.

  லக்ஷ்மி : மின்னஞ்சல் அனுப்பறேன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s