ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..

poster2.jpg

ஆனா ஃபினிஷிங் எப்படி இருக்கும்னே சொல்ல முடியலையேப்பா 🙂

7 thoughts on “ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருக்கு..

  1. “இஞ்ஜினியர்” அப்படின்னு ஒரு படத்த ஓப்பன் பண்ணினார்.ஆனா பினிஷ் பண்ணல 😦
    அணைகட்டப்படுவதை மையமாகக் கொண்ட ஒரு வித்தியாசமான கதை என்று நியாபகம்.

    சுஜாதாவின் ஒரு நாவலை(அனிதாவின் காதல்கள்??) படமாக்கப்போறதா க.பெ ல சுஜாதா ரொம்ப நாளைக்கு முன்னாடி குறிப்பிட்டிருந்தார்.அதுவா இது?

  2. அனிதாவின் காதல்கள் மட்டும் இல்ல, சமீபத்துல “பிரிவோம், சந்திப்போம்” க்கு திரைக்கதை கூட காந்திகிருஷ்ணா எழுதி வச்சுருக்கார்னு சுஜாதா சொல்லியிருந்தாரே? அதுதான் இதுவா!

  3. Mahesh : ஆமாம். அந்த அஷ்வின், இரா.மு வின் ஜூனியர் தான். இப்பதான் உறுதிப்படுத்திக்க முடிஞ்சது.

  4. எனக்கு என்னமோ இதயும் மத்த ஸ்டில்ஸையும் பாத்தா “Singing in the rain” படத்தோட தமிழ் interpretationன்னு தோணுது

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s