15 thoughts on “Who is this?

  1. Santhosh, Bulls Eye🙂

    Zero, இந்த விஷயத்திலே நீங்க சொன்னா அது தப்பா இருக்குமா?🙂.. உண்மையிலே உங்க வலைப்பதிவை நோண்டிக்கொண்டிருந்த போது, அதிலே கிடைத்த சுட்டிகள் வழியாகத்தான் இந்த படமே கிடைத்தது.

    கொஞ்ச நேரத்துக்கு சரியான விடையைத் தாங்கி வரும் பின்னூட்டங்கள் தற்காலிகமாக அமுக்கப்படும்🙂 பொறுத்தருள்க‌

  2. விபின்
    வெள்ளித்திரைன்னு label பண்ணியிருக்கார் பாருங்க… யார்ன்னு எனக்கு தெரியலை
    ..Ag

  3. மன்னிக்கவும். வெள்ளித்திரையை கவனிக்கவில்லை. மலையாள டைரக்டர் அரவிந்தன் அல்லது விஜயன்.

  4. rajesh chandra : யேசுதாஸ் இல்லை.. உங்களோட அடுத்த கெஸ் கரக்ட்.. கமண்ட்டை நாளைக்கு வெளியிலே விடறேன்🙂

  5. ஜிஜிபி,,,இவரு “அக்கிரஹாரத்தில் கழுதை” புகழ் ஜான் ஆப்ரகாம்😉

    கொசுறு
    இவருக்கும் ஜிஸ்ம் பிபிஷா பாசு புகழ் ஜான் ஆப்ரகாமுக்கும் சம்பந்தமில்லை (ரண்டு ஸ்மைலி போட்டுக்கிறேன்)

  6. அப்படியா! அது இந்த கழுதைக்கு தெரியாம போயிடுச்சே!!!!!
    -விபின்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s