கந்தசாமி – படமா ஃபிலிமா?

கந்தசாமி படத்தின் வெற்றி விழா லைவ் ஆக சன் டீவியில் ஒளிபரப்பாகிக் கொண்டு இருந்தது.

ஒரு நிமிஷம்…

வெற்றி விழா என்றா சொன்னேன்? இல்லை இல்லை.. அது படத்தின் துவக்க விழாவாம்.

ஃபிலிம் காட்டுவதற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது.

இதுக்கு செலவழிக்கிற மூளையையும், பணத்தையும் உழைப்பையும், ஒழுங்காக ஸ்க்ரிப்ட் எழுதுவதில் கொட்டியிருக்கலாம் என்று விகடன் விமர்சனம் எழுதுகிற மாதிரி ஆகிவிடப்போகிறதே என்று கவலையாக இருக்கிறது 🙂

4 thoughts on “கந்தசாமி – படமா ஃபிலிமா?

 1. இந்த படம் கலைப்புலி தாணுவின் படம் என்று நினைக்கிறேன். இந்த விழாவில் K.S. ரவிகுமார், லேசாக ஆளவந்தான் படத்தின் பிரமாண்ட துவக்க விழாவை கோடிகாட்டினார் (அதுவும் தாணுவின் படம்). ஆளவந்தான் அப்படி ஒன்றும் மோசமில்லை – தோற்றதை தவிர. Well begun is half done என்று நினைக்கிறார்களோ என்னவோ? 🙂

 2. டிரைலர் கொஞ்சம் “அந்நியன்” தனமாவும் இருக்கு.
  “ஒருத்தரை திருத்தினா உலகத்தையே திருத்திடலாம்”ன்னு விக்ரம் அடித்தொண்டையில் பேசும்போது கொஞம் கவலையாதான் இருக்கு 🙂
  பொருத்திருந்து பாப்போம்

 3. ///அந்நியன்” தனமாவும் இருக்கு.
  “ஒருத்தரை திருத்தினா உலகத்தையே திருத்திடலாம்”ன்னு விக்ரம் அடித்தொண்டையில் பேசும்போது கொஞம் கவலையாதான் இருக்கு \\\

  s am also feel same.
  its low buddget anniyan compare to sankar n anniyan

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s