aRivippu

சில தவிர்க்க இயலாத சூழ்நிலைகளால், இந்த வலைப்பதிவு, சில காலம், அதாவது குறைந்தது ஐந்தாறு மாதங்கள்…
( ஒரு நம்பிக்கைதான் 🙂 ) இற்றைப்படுத்தப் பட மாட்டாது.

பிற பதிவுகளைப் படிக்கவும் வாய்ப்பில்லை என்பதால், பின்னூட்டப் பெட்டிகள் மூலமாக நண்பர்களுடன் ‘டச்’ வைத்துக்கொள்ளுவதற்கும், தமிழ் இணையத்தில் புழங்குவதற்கும் வாய்ப்பில்லாமல் போகிறது.

யாராவது மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொண்டு, பதில் வரத் தாமதமானால் , ஸாரி.

தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு நன்றி.

அன்புடன்
பிரகாஷ்

8 thoughts on “aRivippu

  1. இப்டி மொட்டையா சொல்லிட்டு போனா எப்டி?! கற்பனை குதிரை கன்னா பின்னான்னு ஓடுதில்ல?!!!! 🙂

  2. என்ன ஆச்சு? எதுவாக இருந்தாலும் இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள் !!
    ..Ag

  3. —இனிமையானதாக அமைய வாழ்த்துக்கள் !!—

    வழிமொழிகிறேன் 🙂

  4. எல்லா முயற்சிகளும் கைகூடவும், இனிமையானதாக அமையவும் வாழ்த்துக்கள். விரும்புவது கைகூடட்டும்

  5. நண்பர்களே…

    கற்பனை குதிரைக்குக் கொஞ்சம் கடிவாளம் போடுங்கய்யா / போடுங்கம்மா :-). கல்யாணம் செய்து கொள்வதாக இருந்தால், என்னுடைய ‘பதிவு போடும் வேகம்’ அதிகரிக்குமே தவிர குறையாது 🙂

    தற்போது, எழுதுவது , படிப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்த முடியாதபடிக்கு *செம கடியான* சூழ்நிலை. பப்ளிக்காக அறிக்கை கொடுத்து விட்டால், எல்லாவற்றையும் கொஞ்ச காலத்துக்கு ஒட்டு மொத்தமாக எல்லாவற்றையும் மறந்து விட்டு வேலையைப் பார்க்கலாம் என்று தான் இந்தப் பதிவு போட்டேன். திரி, இத்திக்கில் திரும்பும் என்று எதிர்பார்த்தேனில்லை. வாழ்த்துச் சொன்ன அனைவருக்கும் மாப்பு.

Comments are closed.