14 thoughts on “Who is God?

 1. சிவராமன், கார்த்தி : நன்றி

  ராசா…கெடக்கறாங்க கேனப்பசங்க…..இவனுங்களுக்கு இமேசு ரேசமய்யாவைத் தவித்து வேற ஒர்த்தனையும் தெரியாது…இவனுங்க நல்லா இருக்கு , இல்லை ன்னு சொல்ற அளவிலேயா நாம இருக்கோம்? அதான் லூஸ்ல விட்டுட்டேன்…

 2. ரெண்டு தடவை இந்த வர்ஷனைக் கேட்டேன். சீனி கம் அப்பிடின்னுட்டு ராஜா இந்திக்காரங்களுக்கு செரிக்கும்படியா சாக்கரின் போட்டு ஒரு கட்சாயா அடிச்சு இருக்கிறார். இதுவே அங்கே தாங்குமான்னு தெரியலே. உடனே பரிகாரமா ஒரிஜினல் ஜொதயலி நாலுதடவை கேட்டுட்டேன். அதுதான் இப்ப பெங்களூர் மழைக்கு மணக்கும் கூர்க் காபி மாதிரி குழம்பாகி லேசா கசப்போட நம்ம நாக்குக்கு ஒத்துவர்ர மாதிரி இருக்குது. அப்பா. நிம்மதி.

  அருள்

 3. வாங்க வாங்க, அய்யோ… எவ்ளோ நாளாவது இந்தப் பக்கம் பார்த்து 🙂

  அப்படியே இந்த வீடியோவையும் ஒரு தரம் பார்த்துருங்க… மொட்டை மூலவர்னா.. உற்சவ மூர்த்தியையும் பாக்க வேணாமா?

 4. ஆமாமா. எஸ்பிபீ, ஜானகி போட்டுக் கிளப்புன ஆட்டத்திலெ, பாவங்க சின்னப்பொண்ணு சிரேயா. எவ்வளோ நல்லாப்பண்ணுனாலும் நாமெல்லாம் அதுமாதிரி இருக்குமான்னுதான் சொல்லப்போறோம். என்னங்க பண்றது. நெஜமான கிடார், நெஜமான வயலின், நெஜமான தேவர்கள் குரல்ல விளையாண்ட பாலு, ஜானகி. எப்படிங்க, வெறும் சிந்த்தோட என்னதான் ராஜா கோர்த்தாலும் சிரேயா உருகுனாலும், ஊஹும். பால்கி பாட்டெல்லாம் தேர்ந்தெடுத்து இந்தியிலே ராஜா போட்டே ஆகணும்ன்னு முயற்சி செஞ்சிருக்கார், ஓகே, இப்பவாவது நாலு பாட்டு அங்க போனாச் சரிதான். இல்லன்னா எப்பத்தான் ‘இந்திய’ சினிமா வளர்ரது. 🙂
  அருள்

 5. அருள், தினத்தந்தி வாசிக்கிறீங்களா தெரியலை… கடந்த சில வாரமா இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு வருது.. அதிலே நேத்து வந்திருந்த விஷயம் ஒண்ணு… எப்பவோ, இளையராஜா குடுத்த பேட்டிலேர்ந்து ஒரு பகுதி..

  தனஞ்செயன் கிட்டக்க உதவியாளரா இருக்கார் இளையராஜா… ஜி.கே வெங்கடேஷ் ஒரு உதவியாளர் வேணும்னு கேக்க, அப்ப தனஞ்ஜெயன், இளையராஜாவைக் கூட்டிக் கொண்டு போய் விடறார்.. ஜி.கேவி., ராஜாவை ஒரு மார்க்கமா பார்த்துட்டு, கூட சேர்த்திருக்கார்.. அப்ப நடக்கிறது.. கோவாவில் சிஐடி ன்னு அண்ணவரு ராஜ்குமார் நடிச்ச படத்துக்கான சாங் கம்போசிஷன்… ஜிகேவி, ராஜாவைக் கூப்பிட்டு, தம்பி, ஒரு பத்து ட்யூன் சொல்றேன்.. நோட்ஸ் எடுத்துக்கன்னு சொல்ல, ராஜா , எனக்கு ஸ்வரம் எல்லாம் எழுதத் தெரியாதுங்க, ஒரு தரம் வாசிச்சு காட்டினா, அதை அப்படியே கிதார்ல வாசிச்சுக் காட்டிருவேன்னு சொல்லி இருக்கார்.. ஜி.கே.வி டென்ஷனாகி, இதெல்லாம் வேலைக்காவது தம்பி….ஸ்வரம் எழுதக் கத்துகிட்டு வான்னு சொல்ல, ராஜா.. இல்ல சார், ஒரு தரம் டிரை பண்றேன்னு சொல்லியிருக்கார்….ஜிகேவியும்..சரி பாக்கலாம்னு வாசிச்சு காட்டிட்டு, டைரக்டர் கூட போயிட்டார்.. பிறகு டைரக்டரும், ஜி.கேவியும், ட்யூன் தேர்வுக்காக வந்த போது, அச்சுப் பிசகாமல், அத்தனை ட்யூனையும் கிதார்ல வாசிச்சுக் காட்ட, பேஜாராகிப் போனாங்களாம்.

  என்னமோ ஞாபகம் வந்தது சொன்னேன்.. இந்த இசை ஆல்பத்துக்கு வடக்கத்திய ஊடகங்கள் குடுத்த விமர்சனத்தைப் பாத்தீங்களோ… பாக்காதீங்க…டென்சன் ஆயிரும்..

  எல்லாவனும் சவுண்டும் பிரிசிசனும் தான் பெரிசாப் போச்சு.. மொத்த பாட்டையும், கோப்பாக்கி, நல்ல எடிட்டர் சாஃப்ட்வேர்ல போட்டு, நமக்கேத்த போல வளைச்சுக்கக் கூடிய இந்த காலத்துல, ஒரிஜினல் வாத்தியக் கருவிகளிலே, ஒரிஜினல் இசையைக் கொடுத்தவனுக்கு எங்க மரியாதை இருக்கு?

  இந்தப் படத்தைப் பொறுத்தவரை, டைரக்டர் பால்கி, ரொம்ப வற்புறுத்தி, இந்த ட்யூனைக் கேட்டு வாங்கி மாத்தித் தரச்சொன்னார்னு ஒரு பேச்சு இருக்கு..

 6. Cheeni Kum is god’s new avatar..The synth god!!!!!!!!For those who think that they are in love with Jotheyali give Shreya a more honest chance(ok may be two)…If god wants to listen to the new version what say do I have? Ennava irunthalum arpa maani pathar thane

 7. Do you wanna experiment really ecstasy? If yes, den listen to dis typical contemporary R&B song wid ballad nuance at interludes. Reincarnation of Jotheyali Jothe jotheyali – Geetha. Every decade dis song make a smash appearance and leave a great impact within us. Dis is my God (Raaja sir) and ONLY HE can give dis sorta mind-blowin/bogglin and amazin composition. Yes, dis kinda songs are simply resurrect my music TASTE from contemporary songs. It is romantic song in al aspect and ever second 🙂 Raaja sir should have been very romantic while composing this song, which is more than lust, love, romance n crush…If I say rhythmic succession of musical tone is so soulful then synth-rhythm is lub-dub of de song 😉 Initial, piano piece is something like Canon, which imitate the melody wid different measure. Sheryal’s cantabile, style of singing, which is characterized by the easy and flowing tone of the composition. String orchestra by 03:37 makes us to fly on musical sky until 03:52 of dis song. Yup, I always say to dis cute composition tat Jaane do, however, it drags my attention towards its melody and not lettin to me to go, I have listened to it for n # of times, though. So is every Raaja sir’s melody…

  HE is mah GOD.

  ~~Raaja rules

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s