என் அடுக்குகளில் இருந்து….

சமீபகாலமாக புத்தகங்கள் வாங்கும் பழக்கம் குறைந்து, திரைப்படக் குறுந்தகடுகளாக வாங்கி அடுக்கி, தினம் ஒன்றாகப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

கடந்த டிசம்பரில், ஆழ்வார்ப்பேட்டை சங்கரா ஹாலில், திரைப்ட குறுந்தகடுகளை, தள்ளுபடியில் விற்பனை செய்தார்கள். அங்கே போய் அள்ளிக் கொண்டு வந்ததில் இருந்து ஈபே, மோசர்பேர் ஹோம் வீடியோ என்று ஆன்லைனிலும் சல்லிசாக வாங்கித் தள்ளிக் கொண்டிருக்கிறேன்..

கடந்த ஆறு மாத்தில் வாங்கிய படங்கள் :

1. இரு வல்லவர்கள்.
2. புது மனிதன் ( கவுண்டமணிக்காக )
3. Mission impossible I, II & III
4. Cats & Dogs
5. Bruce Almighty
6. Corporate ( hindi)
7. உதிரிப்பூக்கள்.
8. உள்ளம் கேட்குமே
9. பொம்மரில்லு ( தெலுங்கு)
10. The Bridge on the River Kwai
11. நந்தா என் நிலா ( அந்த ஒரு பாட்டுக்காக)
12. Apaharan ( Hindi)
13. Omkara ( Hindi)
14. Lawrence of Arabia
15. Accident ( Kannada)
16. அன்பே சிவம்
17. காதலிக்க நேரமில்லை
18. மூன்றெழுத்து
19. திருவிளையாடல்
20. பல்லவி அனுபல்லவி ( Kannada)
21. The Great Escape
22. நான்.
23. மௌனராகம்.
24. இருவர்
25. வருஷம் பதினாறு
26. கலாட்டா கல்யாணம்.
27. Anamika ( Hindi)
28. 50 first dates.
29. தட்டுங்கள் திறக்கப்படும்.
30. மிஸ்ஸியம்மா
31. கிளிஞ்சல்கள்.
32. நெத்தியடி
33. The Burning Train ( Hindi)
34. The Shaggy D.A

5 thoughts on “என் அடுக்குகளில் இருந்து….

  1. How MoserBaer is able to provide movies VCD at Rs.28 and DVD for Rs.34 ? Those who spent several hundred rupees through Raj video vision and other such ventures by video cassettes and VCDs – will feel bad about it now.. even an audio cassette costs Rs.40 or Rs.50.

  2. நீங்க லிஸ்ட் போட்ட தமிழ்ப்படங்கள் கே.டி.வி புண்ணியத்தில் பார்த்தும், டி.வி.டி பார்னரில் சுட்டும் விட்டேன். நந்தா என் நிலாவில் அந்தப் பாட்டு தவிர “ஒரு காதல் சாம்ராஜ்யம் ” கூட அருமை. படம் டப்பா.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s