attention : ALL

எனக்கு ஒரு சந்தேகம். தீர்த்து வைப்பவர்களுக்கு தக்க சன்மானம் உண்டு. என்னன்னு அப்பறம் சொல்றேன்

‘ அதாவதுங்க, சுமார் நாலு வருசத்துக்கு முந்தி, எழுத ஆரம்பிச்ச புதுசிலே, நான் கிறுக்கித் தள்ளின பலதையும் , இப்ப மீள்வாசிப்பு செய்யறப்ப, வாந்தி வராப்பலே ஒரு ஃபீலிங் வருதே….. .. நான் மட்டும் தான் இப்படியா இல்லே என்னை மாதிரி நிறைய பேர் இருக்காங்களா?

5 thoughts on “attention : ALL

  1. இதுக்கு பிரகாஷ் ஸ்டைல்ல பதில் சொல்லனுமா?

    ஆமா நானும் உங்க 4 வருசத்துக்கு முந்தின எழுத்தெல்லாம் வாசிச்சுப் பாத்தன் எனக்கும்…….. :)))

    அய்யா இது 100% அக்மார்க்கு ஜோக்கு

  2. —இப்ப மீள்வாசிப்பு செய்யறப்ப, —

    நான் இந்த மாதிரி கெட்ட பழக்கமெல்லாம் கடைபிடிப்பதில்லை 😀

  3. என் பழைய இடுகைகளைப் படித்தால் சிவற்றைத் தவிர்த்திருக்கலாம், எழுதாமல் விட்டிருக்கலாம் என்று தோன்றுவதுண்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s