Child Abuse & Vijay TV

இன்றுதான், விஜய் டீவியில், குழந்தைகள் பங்கு பெறும் ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியை பார்க்க நேர்ந்தது.

மழலை கூட மாறாத குழந்தைகளை கூப்பிட்டு பாடவைத்து, ‘ நீ செலக்டட்’, ‘ உன்னை வெய்ட் லிஸ்ட்டில் வெச்சிருக்கோம்’ , ‘நீ செலக்டட்’ என்று திறமைகளைப் ஷார்ட் லிஸ்ட் செய்து, தேர்வாகாத குழந்தைகள் மேடையிலே கண்ணைக் கசக்கிக் கொண்டு அழ, அதை உலகம் பூராவும் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள்.

என்ன மாதிரியான நிகழ்ச்சி இது என்றே புரியவில்லை…போட்டி மனப்பான்மை, பொறாமை, பியர் ப்ரெஷர் போன்றவற்றை இப்போதே குழந்தைகளின் மனதிலே விதைக்கும் என்பதைத் தவிர, இதில் ஒரு பிரயோசனமும் இல்லை….

அவர்களைச் சொல்லி என்ன பயன்?

டீவியில் வந்தால், தன் குழந்தையின் திறமையை ஊர் உலகத்துக்கு எல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டலாம் என்று , வீட்டிலே விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளுக்கு மேக்கப் போட்டு, கூட்டிக் கொண்டு வந்த பெற்றவர்களைச் சொல்ல வேண்டும்.

பி.கு : இது தொடர்பான நாராயணின் பதிவு.

2 thoughts on “Child Abuse & Vijay TV

  1. The child abused by both Vijay TV programme & their Parents. “Yetho MBBS seat miss pannitta mathiri niraya parents feel pannuranga. Child abuse case la podanum ivanunkalai.” stupids!!
    Bibin

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s