ente kalbile

என்டெ கல்பிலே வெண்ணிலாவு நீ
நல்ல பாட்டுக்காரா
தட்டமிட்டு ஞான் கத்துவெச்சொரென்
முல்லமுட்டிலூரும்

இது போல கிறங்கடிக்கும் பாடலை சமீபத்தில் கேட்டதாக நினைவில்லை.. நீங்களும் கேளுங்க..

படம் : க்ளாஸ்மேட்ஸ் (2006)
இசை : அலெக்ஸ் பால்.

4 thoughts on “ente kalbile

  1. பாடலை இன்னும் கேட்கவில்லை, கடந்த வாரம் இப்படத்தின் வி.சி.டி வாங்கினேன், படத்தோடு பாடலையும் கேட்கலாம் 😉

  2. படம் கூட தகிரியமா பார்க்கலாம்.. நல்லா இருந்துச்சு..

    ப்ரித்வி, ஜெயசூர்யா, சுனில்.. கூடவே காவ்யா.. 😉 கிடைச்சா பாருங்க..

  3. ஆமா, ஏன் தமிழ்மணம் தேன்கூடு எல்லாம் இல்லாம, தனிஆவர்த்தனம்.. ?? any hidden agenda 😉 ??

  4. ராசா : எத்தனை நாளைக்கு சித்தப்பன் முதுகிலேயே தொத்திகிட்டு ஊர்கோலம் போறது… கொஞ்ச நாளைக்கு சொந்தக் கால்ல நின்னு பாப்பமேன்னுதான் 🙂

    பிரபா : ராசா சொன்னாப்ல , படமும் நல்லாத்தான் இருக்காம்…. பார்த்தவங்க சொன்னாங்க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s