Rendezvous with Cow-thami

நேற்று இரவு சன் தொலைக்காட்சியில், கௌதமி, கமல் நேர்காணல் நிகழ்ச்சியை யாராவது பார்த்தீர்களா?

‘ நீங்க எத்தனையோ இயக்குனர்கள் கூட ஒர்க் பண்ணியிருக்கீங்க… அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்…” அசந்தர்ப்பமான நேரத்தில் வளரும் நடிகரின் நேர்காணலில் கேட்பது போல ஜஸ்ட் லைக் தட் கேட்டார்….

இதை விட கேவலமாக, கமல்ஹாசனை கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்த முடியாது.

கௌதமியின் presentation, அரங்க அமைப்பு, உற்சாகமே இல்லாத குரல், பிறருடைய அபிப்ராயங்களை லேப்டாப்பில் பதிந்து, அதை ஒவ்வொரு தரமும் தூக்கி கமல் மடியில் வைத்து, ( அது கூட மடிக்கணினியில் பதிவு செய்த படம் மாதிரியே தெரியவில்லை. செட்டப்பு). மிக மிகச் சாதாரணமான கேள்விகளைக் கேட்டு, இறுதியிலே, தட்டில் மெழுகை வைத்து, கமலின் வலது கைப் பிரதியை எடுத்துக் கொண்டார்… ரொம்ப ரொம்ப அமெச்சூர்…..

புதிய பாணியில் செய்து வரும் விஜய் டீவியின் பிரபலமான நிகழ்ச்சிகளை அப்படியே காப்பியடிப்பது போல, அனுஹாசனின் ‘காஃபி வித் அனு’ நிகழ்ச்சியையும் உல்டா செய்ய நினைத்திருக்கிறார்கள்.

நல்ல வேளை கமல் கொஞ்சம் சுவாரசியமாகப் பேசினாரோ, தப்பித்தோமோ…

4 thoughts on “Rendezvous with Cow-thami

  1. //நல்ல வேளை கமல் கொஞ்சம் சுவாரசியமாகப் பேசினாரோ, தப்பித்தோமோ…// 100% உண்மை. இந்த வாரம் சிம்பு எவ்வளவு கொடுமையா இருக்கப் போகுதுன்னு தெரியலை.

  2. ஜெசீலா, முன்னோட்டம் பார்த்தேன்.. நைந்தாரா அம்மிணி பத்தியெல்லாம் பேசராறாம்.. கொஞ்சம் வாந்தி வராப்பல இருந்தது… முழுசாப் பார்த்தா அதோகதிதான் 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s