Mozhi – The Language of Cinema

திரைப்படங்கள் பல வகைப்படும்.

* வருது வருது என்று ஓவர் பில்டப் கொடுத்து, வெளி வந்ததும், க்யூவில் நின்று டிக்கட் வாங்கியவர்கள் நொந்து நூலாகும் படி எடுக்கப்பட்ட படங்கள். உதாரணம், போக்கிரி, ஆழ்வார்….

* தங்கச்சி செண்டிமண்ட், தாய்ப்பாசம், தாலி, கற்பு, ஐம்பதைத் தாண்டிய ஹீரோவின் டூயட், பஞ்சு டையலாகு என்று எல்லாச் சேர்மானங்களையும் கலக்கிக் அடித்து, கடைசியில் முழு நீள நகைச்சுவையாக மாறும் திரைக்காவியங்கள். உதாரணம், வீராச்சாமி.

* எந்த எதிர்பார்ப்புமில்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்தவர்களை, நிமிடத்துக்கு ஒரு ஒருமுறை சிரிக்க வைத்து, கூடவே சென்சிடிவான ஒரு கதையை ஆர்ப்பாட்டமில்லாமல் சொல்லி, பாத்திரங்களுடன் அப்படியே ஒன்ற வைக்கும் feel-good வகைப் படங்கள்.

மொழி, இதிலே மூன்றாவது வகை.

பாருங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s