to all wordpress users….

கருமம் புடிச்ச ‘snap preview‘ வை எடுத்துத் தொலைங்க… இல்லாட்டி, உங்க ப்ளாகுக்கு நான் வரமாட்டேன்..

( wordpress.com இலே இதை off செய்வது எப்படின்னு தெரியலைன்னா கேளுங்க,சொல்றேன் )

7 thoughts on “to all wordpress users….

  1. prakash, I have it running in my site and do not seem to have any problem. In any case, you do not need to hover over it, you may simply click as usual and go away to the link.

    Can’t fathom what is your problem with it.

  2. எப்படிங்க எடுப்பது…

    பின்னாடி என்ன உரல் இருக்கு என்று அறிவதற்கு சென்றால், அனுமார் வாலாக நீண்டு, கவனத்தை சிதறடிப்பதை தவிர்த்தல் உத்தமம்😉

  3. venkat : பாலாஜி சொல்ற அதே காரணத்துக்காகத்தான்🙂.. சுட்டிமேலே, எலிக்குட்டி பட்ட உடனே, கால்வாசித் திரையை ஆக்கிரமிப்பு செய்துடுது. மேலும், சுட்டியோட ஸ்க்ரீன்ஷாட் எந்த வகையிலே, ஒரு சுட்டியை சொடுக்க/சொடுக்காமல் இருக்க உதவி செய்யும்னு தெரியலை.. இதே text excerpt காண்பிச்சாலும் பரவாயில்லைன்னு சொல்லலாம்.. ரொம்ப டார்ச்சர்

  4. நான் எடுத்துட்டேன். இதை எடுக்கறதுக்காக தேடப்போயி, நிறய மாற்றங்கள் பார்த்து நிறைய மாத்திட்டேன். என்னோட favourite header படமும் கொண்டுவந்துட்டேன். நன்றி ப்ரகாஷ்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s