கர்நாடக காவல்துறையின் வலைப்பதிவு

எதையோ நோண்டிக்கொண்டிருந்த பொழுது, ஹிந்து நாளிதழ் வழியாக இந்தச் செய்தி கிடைத்தது.

தென் கர்நாடக காவல்துறை கண்காணிப்பாளர் பி.தயானந்தா, IPS, இந்த வலைப்பதிவை துவக்கி எழுதி வருகிறார். அவருடைய சரகத்துக்குள் நடைபெறுகிற சட்டம் ஒழுங்கு தொடர்பான விஷயங்களைத் மக்களுக்கு, இந்த வலைப்பதிவில் அளித்து வருகிறார்.

இந்த வலைப்பதிவில், அவர் அவர் சொல்வதாவது…


This weblog has been created by the Dakshina Kannada Police with the purpose of disseminating police news of the district to those interested. Authentic and official information of DK Police will be posted here regularly. This is just an attempt to create an interface with the press and the public at large. Your views and suggestions are welcome. B.Dayananda IPS Superintendent of Police Dakshina Kannada District MANGALORE Karnataka..


காவல்துறை, இப்படி ஒரு வலைப்பதிவை துவங்குவது இது தான் முதன் முறை என்று நினைக்கிறேன்.

9 thoughts on “கர்நாடக காவல்துறையின் வலைப்பதிவு

  1. Hats off to Mr. Dayananda IPS. தகவல் சொன்ன உங்களுக்கும் நன்றி.

  2. தகவலுக்கு நன்றி பிரகாஸ்.

    இந்த விடயத்தை சென்றவாரம் நண்பர் ஒருவர் இங்கு எழுதியிருந்ததாக ஞாபகம், சுட்டி கிடைக்கவில்லை. அப்புறம் புது டெம்ப்ளேட் நல்லாருக்கு!

  3. அரசின் துறையான கர்நாடக காவல்துறை blogspot இடத்தினை பயன்படுத்துவது நல்லாதாக தெரியவில்லை. தங்களுக்கான சொந்த இடத்தில் செய்தால் சிறப்பாக இருக்குமென்று கருதுகிறேன்.

  4. சங்கரய்யா : நான் கூட அப்படித்தான் நினைத்தேன். ஆனால், சொந்த இடத்தில் வைத்துக் கொள்வதற்கும், ப்ளாகர் போன்ற இலவச இடத்தில் வைத்துக் கொள்வதற்கும் இடையிலான நுட்பரீதியான வேறுபாடுகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். இன்னும் சில நாட்களில் மாற்றிக் கொள்வார்கள் என்று நம்புவோம். ( இந்திய பொதுத்துறை அலுவலகங்கள் சில, விளம்பரம் தரும் போது, offcial மின்னஞ்சல் முகவரியை யாஹ¥விலும், ரிடி·ப் மெயிலிலும் தான் வைத்திருக்கிறார்கள் :-). அதை வைத்துப் பார்க்கும் போது, இது தேவலாம் 🙂

  5. டுபுக்ஸ் : இதிலே என்ன ஆட்சேபம்? தாராளமா..

    ஆமா உங்க பதிவுலேயே வந்து கேக்கணும்னு நினைச்சேன். Hemel Hempstead லேந்து உங்க ஊரு எவ்ளோ தூரம்? 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s