படங்காட்டுவது எப்படி – 2

காட்டுப்பன்றியை பின்தொடர்ந்து படம் பிடித்தவர் V.A.Narendran

கானமயிலாடக் கண்டிருந்த வான்கோழி தானும்
அதுவாகப் பாவித்து தானும் அதன் பொல்லாச்
சிறகை விரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி

தொடரும்

14 thoughts on “படங்காட்டுவது எப்படி – 2

 1. ஒரு டைனோசார் படத்தைப் போட்டுத்தான் இவங்களையெல்லாம் அடக்கமுடியும் போல!

 2. டைனோசர்ன்னு இல்லை, மாண்டிரீசர் படத்தைப் போட்டாலும் அடங்கும் 🙂

 3. இத்தனை வலைவாத்துக்களுள்ளே, பிரகாஷ் ஒருவர்தான் காட்டுப்பன்றியாக வித்தியாசம் காட்டுகின்றார்.

 4. // Boston Bala said…
  -/ படத்தை யாராவது போடுங்களேன் //

  போடலாந்தான்…ஆனா, கொஞ்ச நாளாக முட்டிக்காமல் சுமுகமாப் போய்கிட்டு இருக்குன்னு நெனைப்பு. அதுல நானே மண்ணை அள்ளிப் போட்டுக்கவா?

 5. விருமாண்டீ… நீங்க போட்ட நாய்குட்டி படம் செமை க்யூட்… பெயரிலியும் கதிர்காமஸ¤ம் வேஸ்ட்…

 6. //from duck to pig , what an evolution 🙂 //

  ஒஹ்ஹோ… இதுக்குப் பேருதான் எவல்யூஷனா? இந்த சார்ல்ஸ் டார்வின் பேரல்லாம் அடிபடுமே… ஐ… எனக்கே தெரியாம நான் ஒரு சயின்ண்டிஸ்ட் ஆய்ட்ட்டேன் போலிருக்கெ..

 7. எனக்கே தெரியாம நான் ஒரு சயின்ண்டிஸ்ட் ஆய்ட்ட்டேன் போலிருக்கெ..

  still under hangover 🙂

 8. wasteனு சொன்னதை விட, கதிர்காமஸ்னு சொன்னதுக்கு கண்டிப்பா சுப்ரீம் கோர்ட்ல கேஸ் உண்டுன்னு கார்த்திக்ராமாஸ் சொல்ற மாதிரி இல்லை?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s