படங்காட்டுவது எப்படி?

ஒதகமந்துவின் ஆளரவமற்ற சாலை…நிழல்படம் எடுத்தவர். V.A.Narendran

இதோ இப்படித்தான்

படங்காட்டுபவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. எதிர்த்துக் குரல் தருவது ஒரு வகை. கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை.

நான் இரண்டாவது வகை,

6 thoughts on “படங்காட்டுவது எப்படி?

 1. அடடே.. ஓதகமந்து தான் உதக மண்டலமா? தெரியாமல் போச்சே..

 2. படம் ஏகாந்தமாய் இருக்கிறது.
  ……
  //கூட சேந்து கொம்மாளம் அடிப்பது மற்றொரு வகை.

  நான் இரண்டாவது வகை//
  வாங்க வாஙக, நம்ம குழாத்துக்கு :-)))

 3. //Thangamani said…
  You too Prakash!! //

  வேற வழி? சோமாலியாவிலே, சோமாலியா தேசத்தவனாக இருன்னு பெரீவங்க சும்மாவா சொல்லி வெச்சாங்க? 🙂

 4. ஆனந்தமயமான படஜோதியிலே ஐக்கியமான ஐகராஸுக்கு எமது ஆ சீர்லாடங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s