கடந்த முப்பது நாட்களில்…..

ஆண்டு விழா கொண்டாடும் நவனுக்கு வாழ்த்துக்கள். இன்றைக்கு எழுதியிருந்த தன் பதிவிலே அவர் ,

“……இந்த வார நட்சத்திரம் செயல்படும் விதம் பற்றி – நட்சத்திரங்களின் மீது ஏற்கெனவே ஒளி வட்டம் விழுந்திருப்பதால் அவர்கள் அந்த வட்டத்திற்குள் இருக்கும் நாட்களில் நாளுக்கு ஒரு வலைப்பதிவினையாவது பற்றி எழுதுதல் நலம். உதாரணமாக ‘மூக்கு’ சுந்தர் செய்தது போல் தங்கள் மீது விழுந்திருக்கும் ஒளியினை கொஞ்சம் அன்றைய தினம்/வாரம் தாங்கள் வாசித்த சுவாரசியமான/நல்ல வலைப்பதிவுகளின் பக்கமும் திருப்பி விட்டார்களானால் புதிய வலைப்பதிவர்களுக்கு தேவையான உத்வேகம் கிடைக்கும்……”

என்று எழுதியிருந்தார். உண்மைதான். வலைப்பூ சஞ்சிகை இருந்த போது, வலைப்பூ ஆசிரியர்கள், மற்றவர்களுடைய புதிய வலைப்பதிவுகளை அறிமுகம் செய்வார்கள். நட்சத்திரம் நடைமுறைக்கு வந்ததும், அந்தப் பழக்கம் கைவிட்டுப் போய்விட்டது. எது பிடிக்கின்றதோ, அதனை வெளிப்படையாகச் சொல்லுவதிலே எனக்குச் சிக்கல் இருந்ததில்லை. கடந்த முப்பது நாட்களில் எனக்குப் பிடித்த பதிவுகளின் பட்டியல் கீழே.

பதிவுகளைத் தேதிவாரியாக அடுக்கி வைத்திருக்கும் தமிழ்மணம் திரட்டிக்கு நன்றி.

இந்தப் பட்டியல் எந்த வகையிலும் வரிசைப்படுத்தப்படவில்லை.

http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=29&i=15982
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=101&i=15944
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=61&i=15827
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=275&i=15755
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=306&i=15586
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=104&i=15503
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=5&i=15410
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=453&i=15306
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=150&i=15304
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=2&i=16530
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=81&i=16532
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=445&i=16939
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=183&i=17018
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=239&i=17166
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=81&i=17104
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=549&i=17231
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=554&i=17218
http://www.thamizmanam.com/tamilblogs/forward.php?f=183&i=17316

5 thoughts on “கடந்த முப்பது நாட்களில்…..

  1. பட்டியலுக்கு நன்றி பிரகாஷ். ஒரு மாதம் கழித்து இன்று தான் இந்த பதிவு என் கண்ணில் பட்டது. உங்கள் தயவால் வாசிக்க தவற விட்ட சில பதிவுகளை இன்று வாசிக்க முடிந்தது.

    வரும் மாதங்களிலும் இப்படி பட்டியல் கொடுத்தால் எனக்கு வசதியாயிருக்கும்.

  2. படித்ததில் பிடித்தது/வலைப்பூ அப்டீன்னு போன வாரம் ஒரு பதிவு நீங்களும் டீசே தமிழனும் மரமும் எழுதினீங்களே. இதோ செவ்வாய் முடிஞ்சு புதன் வந்திருச்சு. நீங்க மூணு பேரும் சிபாரிசு செஞ்ச காசியும் கண்ணனும் முத்துக்குமரனும் எழுதலையே.
    நல்ல விஷயம்னு நினைச்சேன். புதுசா வர்ர என்னை மாதிரி ஆள்களுக்கு உதவும்னும் நினைச்சேன். கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்.

  3. sindhu : ஒருவேளை, என்ன பண்ணனும்னு தெளிவாச் சொல்லாம, ரொம்ப கொழப்பிட்டமோ என்னமோ?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s