Prakash’s Chronicle 2.0

‘kirikket’ பகுப்பில் உள்ள வரவுகள்

191 all out

மார்ச் 17, 2007 · கருத்துத் தெரிவிக்கவும்

159 இல், அகார்க்கர் அவுட் ஆனதும், 160 ஆல் அவுட் என்று தலைப்பு வைத்துவிட்டு முனஃப் பட்டேல் அல்லது பஜ்ஜியின் விக்கட் விழுவதற்காக காத்திருந்தேன். பரவாயில்லை, 191 வரை தாக்குப் பிடித்தார்கள்.

பங்களாதேஷிடமா இவ்வளவு தடவுகிறோம்? அப்ப இன்னும் வர இருக்கிற மாட்சுகள் எல்லாம்? கோவிந்தாதானா?

என்ன கொடுமை இது சரவணா?

பகுப்புகள்: kirikket