| Sreedharan K.Swamy மேல் உன்னைப் போல் ஒருவன். | |
| soundr மேல் கைக்கு எட்டிய சிக்கன் பகோ… | |
| உன்னைப் போல் ஒருவன் … மேல் உன்னைப் போல் ஒருவன். | |
| kuttysamy மேல் கைக்கு எட்டிய சிக்கன் பகோ… | |
| shankar மேல் கைக்கு எட்டிய சிக்கன் பகோ… |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு. Theme: Cutline by Chris Pearson.

6 பதில்கள் இது வரை ↓
Rajesh Chandra // அக்டோபர் 3, 2008 இல் 4:26 பிற்பகல் |
நீங்க “Search Google for desperate housewives” அப்படின்னு தேடினதை உங்க மனைவி பார்த்தால் ‘ஒ’னு அழாப் போறது நீங்கதான்.
Prakash // அக்டோபர் 3, 2008 இல் 5:44 பிற்பகல் |
ஆஹா… நான் தேடலைய்யா… desipundit பார்க்க, des னு மூணு எழுத்த அடிச்சதும், chrome, auto suggest மூலம் காமிச்சது அது… எத்தனை பேர் அதைத் தேடியிருந்தா, கூகிள் அதை காமிச்சிருக்கும்னு நெனைச்சு நொந்துட்டேன்
Vijay // அக்டோபர் 3, 2008 இல் 5:51 பிற்பகல் |
க்ரோம்ல கூகிளவச்சுதான் ஆட்டொ சஜஷன் பன்றானுகளா!? Firefox-ல இந்த தொந்தரவெல்லாம் கிடையாது. நாம போன இடங்களை மட்டும் தான் காட்டும். Provided we’ve gone to good places, of course
subbudu // அக்டோபர் 4, 2008 இல் 7:49 மு.பகல் |
desperate housewives என்பது அமெரிக்காவில் மிகப் பிரபலமான் ஒரு டிவி தொடர். அதனால் தப்பில்லை. இல்லனா அப்படி சொல்லி தப்பிசிக்கலாம் – http://abc.go.com/primetime/desperate/index?pn=index
Udhayakumar // அக்டோபர் 11, 2008 இல் 4:46 மு.பகல் |
தல, அது அமெரிக்காவுல மிகவும் புகழ் பெற்ற மெகா தொடர். கோலங்கள் மாதிரி (அடக் கடவுளே ங்கறீங்களா? NBC பாருங்க)
Swami // ஜூலை 24, 2009 இல் 3:38 பிற்பகல் |
அட பாவமே
நல்ல வேளை விவகாரமா எந்த site காட்டல
அது வரைக்கும் சந்தோசம்
அன்புடன்
சுவாமி
http://ksawme.blogspot.com