மிக்சர் – II குறித்த மறுமொழிகள்

உன்னைப் போல் ஒருவன். « Prakash’s Chronicle 2.0 இவரால்
[...] வெளியாகி பரபரப்பைக் கிளப்பிய ‘ A wednesday‘ இன் அழுத்தமான மொழிபெயர்ப்பு. [...]

கற்றதும் பெற்றதும் ஹேங் ஓவர் குழுமம் « 10 Hot இவரால்
[...] இகாரஸ் பிரகாஷ்: மிக்சர் « Prakash’s Chronicle 2.0 [...]

venkatramanan இவரால்
பிரகாஷ்!

பரிந்துரைக்கு நன்றி!

ரொம்ப நாள் நினைச்சுட்டிருந்தேன்! இன்னிக்கு உங்களால உந்தப்பட்டு இரண்டாண்டு சந்தாவே கட்டிட்டேன் (http://www.uyirmmai.com/SubscribeEdition.aspx) உயிர்மைக்கு!

வெங்கட்ரமணன்!

Rajesh Chandra இவரால்
நசீருதீன் ஷாவை நானும் கொஞ்சம் தயக்கத்துடன் தான் அணுகினேன்.  தூர்தர்ஷன் புண்ணியத்தில் அவரின் ‘மிர்ச் மசாலா’, கண் தெரியாத வாலிபராக ஒரு படம், மற்றும் சிலப் படங்கள் ‘இந்த ஆள் வேறு ரகம்’ என்று புரிய வைத்தன.

தமிழில் எதற்கு எடுத்தாலும் 20000 டெசிபலில் கத்தும் நடிகர்களைப் பார்த்து பழ்கிய கண்களுக்கு இவரின் நடிப்பு சொர்க்கமாக இருந்தது.  ஷா மசாலாப் படங்களுக்கும் சென்று வந்தவர்.  இவரின் ‘Hero Hiralal’ (typical telugu masala) படம் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தாலும், அவரின் பல பரிமானகளில் ஒன்று என சமாதனம் அடைந்திருக்கிறேன்.

Prakash இவரால்
கோபால் ராஜாராம் : நிஜமாகவே, அவரது எழுத்துக்களைத் தாண்டி, பிரபஞ்சன் பற்றி எதுவும் தெரியாது.

எல்லாருக்கும் ஒரு ‘பாலிடிக்ஸ்’ இருக்கிறது.  திருக்குறளை ஏன் தலைப்பில் வைக்கவில்லை என்று கேட்டு, நீங்கள் உங்கள் பாலிடிக்ஸை ( இதை ஒரு அவச்சொல்லாகக் குறிப்பிடவில்லை) வெளிப்படுத்த உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது அல்லவா? அது போல, பகவத் கீதை மேலே இருக்கும் ‘பாலிடிக்ஸை’ வெளிப்படுத்த உயிர்மை அவருக்கு வாய்ப்பு தருகிறது. எது சரி, எது தவறு என்பதை கூர் இரண்டாகப் பிரிந்து நிற்பவர்களில் யார் சொல்வது? to each his own, இல்லையோ?

பிரபஞ்சன் எழுதுவது சரியா தவறா என்ற கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.  நீங்கள் சொல்கிற தகவல்களை , உறுதிப்படுத்தப்படாத வாய்மொழியாக பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். சுமார் 25 ஆண்டுகளாக , 1300 குமுதம் இதழ்களை வாசித்திருக்கிறேன் என்ற அடிப்படையில், அவர் உதிர்க்கும் தகவல்கள் சுவாரசியமாகவும், ரா.கி.ரங்கராஜன், ஜ.ரா.சு போன்றோர் அவ்வப்போது எஸ்.ஏ.பி. பற்றி ‘பாலீஷாக’ எழுதி வந்ததை ஓரளவுக்கேனும் உறுதிப்படுத்துதாகவும், எஸ்.ஏ.பியை அவமதிப்பதை பிரபஞ்சன் தன் முக்கிய நோக்கமாகக் கொள்ளவில்லை என்று தோன்றியதாலும், பிரபஞ்சனின் தொடர் என்னை ஈர்த்தது.

அவ்வளவே.

வருகைக்கு நன்றி, கோ,ராஜாராம்.

bsubra இவரால்
டெம்பிளேட் இலியானா போல் இளமைத் துள்ளல்

godzilla இவரால்
பிரபஞ்சனின் “பகவத் கீதையும் பலான படங்களும்” என்ற கட்டுரையைப் படித்தேன். அது எஸ் ஏ பி என்ற குமுதம் ஆசிரியரைக் காட்டிலும் பிரபஞ்சன் பற்றி நிறையவே தெரிவித்தது. முதலில் “பகவத் கீதையும் பலான படங்களும்” என்ற தலைப்பு ஏன்? எஸ் ஏ பிக்கு பகவத் கீதை மட்டுமல்ல திருக்குறளும் பிடிக்கும் என்று தெரிகிறது. “திருக்குறளும் திறந்த மார்பும்” என்று தலைப்பிடாமல் பகவத் கீதையை ஏன் தலைப்பிலிட வேண்டும்? தத்துவ மரபும், காப்பிய நலனும் கொண்ட பகவத் கீதையை ஹிந்து பிரதியாகவும், அறம்- பொருள்- இன்பம் என்ற ஹிந்து கருத்தாக்க அடிப்படையை வேராய்க் கொண்ட திருக்குறள் திராவிடப் பிரதியாகவும், இன்றைய தமிழக ஆளும் வர்க்கத்தினரால் கட்டமைக்கப் பட்டுவிட்டதல்லவா? திருக்குறளைத் தலைப்பில் இட்டால் என்ன ஆகியிருக்கும்?

எஸ் ஏ பி-யின் கீதை ஈடுபாடும், இலக்கிய ஈடுபாடும் ரகசியமான விஷயங்கள் அல்ல. குமுதத்தில் வேலைக்குச் சேரும்போது குமுதம் எப்படிப் பட்ட பத்திரிகை என்று பிரபஞ்சனுக்குத் தெரியாமல் இருப்பதற்கும் வாய்ப்பு இல்லை. பிரபஞ்சனின் வாழ்க்கையில் மிக சிக்கலான ஒரு காலகட்டத்தில் குமுதம் அவருக்கு வேலை அளித்தது. அவர் மேற்கொண்ட சமரசங்கள் போன்றே தான் அநேகமாய் எல்லா தமிழ் எழுத்தாளர்களும் மேற்கொண்டுள்ளார்கள். தமிழின் பிரபல பத்திரிகைகளில் தேநீர் விநியோகிக்கும் சிறுவனுக்கு இருக்கும் மரியாதை கூட  எழுத்தாளனுக்குக் கிடையாது என்பதும் ரகசியம் அல்ல. சமரசங்களை மேற்கொண்டு , அதன் மூலம் பலன்களை அனுபவித்து விட்டு, பின்னோக்கில் அந்த சமரசங்களுக்குக் காரணமானவர்கள் மீது சேறு வாரி இறைக்கும் பிரபஞ்சனின் கட்டுரையினால் எஸ் ஏ பிக்கோ, குமுதத்திற்கோ எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. ஆனால் பிரபஞ்சனுடன் இணைந்திருந்த பிறர் தம்மைப் பற்றி என்ன சொல்லப் போகிறாரோ என்று அஞ்சி நிற்கும் காட்சி என் கண்முன் வந்து மறைகிறது.

கோபால் ராஜாராம்

From uyirmmai

godzilla இவரால்
Perhaps you dont know much about Pirapanchan.Who knows persons who know him well may write a serial like this revealing awkward truths about him. Pirapanchan worked in Kumudam and Vikatan.