சோதனைப் பதிவு குறித்த மறுமொழிகள்

லக்கிலுக் இவரால்
//திரைமாலை, திரைச்சுவை என்றும் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. என்ன ஒரு விஷயம்.. பாதி சினிமா.. மீதி ‘மேட்டர்’தான்..//

‘உண்மை’ அண்ணே!

திரைச்சித்ரா பற்றி என்கிட்டே சொன்னதை இங்கே சொல்ல மறந்துட்டீங்களே? திரைச்சித்ராவின் ஆசிரியர் நவமணி கோட்டு, ஷூட்டு போட்டு நிறைய போட்டோவெல்லாம் போடுவாரே? அதையும் சொல்லுங்கண்ணே…

Prakash இவரால்
தங்கமணி, அப்பாடி… எவ்ளோ நாளாச்சு…

நன்றி, வருகைக்கும், வாழ்த்துக்கும்.

Thangamani இவரால்
Congrats Prakash!

Prakash இவரால்
Dr.Sintok, உண்மைத் தமிழன் : ரீதிகௌளைங்கறது, அந்தப் பாட்டோட ராகத்தின் பேர்.

உ.த : சினிமால ரிட்டயர் ஆகிறவங்க ஒதுங்கறது ரியல் எஸ்டேட் தான் போலிருக்கு.

மத்தபடி, வயசு அம்பதெல்லாம் இல்லீங்க.

வருகைக்கு நன்றி

உண்மைத்தமிழன் இவரால்
கில்லி ஸார்..

உங்கள் வயதென்ன 50-ஆ அல்லது 55-ஆ?

‘ரீதிகௌளை’க்கு அர்த்தம்..?

ராஜ்குமார் ரியல் எஸ்டேட் பிஸினஸில் ஓஹோவென்று இருப்பதாகத் தகவல். தமிழில்தான் ஒற்றைப்படை எண்ணிக்கையில் ஹீரோவாக நடித்தார். ஆனால் மலையாளத்தில் அப்போதைய ஹீரோயின்கள் அனைவருடனும் நடித்திருக்கிறார். “தேன் பூவே பூவே வா” பாடல் காட்சியை பார்த்ததுண்டா.. அம்பிகாவுடன் உருகியிருப்பார்.. சேர்த்து நானும்தான்..

திரைமாலை, திரைச்சுவை என்றும் புத்தகங்கள் வந்து கொண்டிருந்தன. என்ன ஒரு விஷயம்.. பாதி சினிமா.. மீதி ‘மேட்டர்’தான்..

சுப்பிரமணியராஜு பற்றி பாலகுமாரனின் அறிமுகம்தான் அவரைப் பற்றி பரவலாக அனைவருக்கும் தெரிய வைத்தது என்று சொல்லலாம். நீண்ட வருடத்திற்குப் பின் ராஜூவின் வீட்டிற்குச் சென்று அவரது தாயைப் பார்த்ததுப் பேசியது பற்றி பாலகுமாரன் ஒரு முறை எழுதி நெகிழ வைத்தது ஞாபகத்திற்கு வருகிறது.

//ஆடீ மாசத்துக்கு சீராட அம்மா வீட்டுக்குப் போயிருக்கும,் சம்சாரத்திடம் செல்பேசியில் திட்டுவாங்கிவிட்டு//

Dr. Sintok இவரால்
//ரீதிகௌளை// enna arhtam entha peyaruku………..?

Rajesh Chandra இவரால்
Hi Prakash,

Congrats.

Regards,

Rajesh

Prakash இவரால்
thanks nithya

Nithya இவரால்
Congratulations.

Prakash இவரால்
பாலாஜி : நன்றி

டைனோ : ஆனால், அந்த முயற்சி, வர்த்தக ரீதியிலே வெற்றி பெறுமா என்று சந்தேகம் உள்ளது.

சுகவாசி : ஆமாம்

சேவியர் : எழுத வருதுன்னு எனக்கே நான் குடுத்துக்கிட்ட நம்பிக்கை தான் இது

லக்கி : புகைப்படத்தைப் பார்த்துதான், யூத்தா இல்லியான்னு குழம்பிடறாங்க.. மாத்திடணும்