16 Useful Tips for Entrepreneurs குறித்த மறுமொழிகள்

தொழில் - டிப்ஸ் | DesiPundit இவரால்
[...] கொள்ளவேண்டியவற்றை சிவக்குமாரும்  பிராகாஷும் லிஸ்ட் போட்டிருக்கிறார்கள். [...]

பிரகாஷ் இவரால்
அருமையான யோசனைகள்.

நம்ம பொருள் / கடை அப்டின்னா அது தரமானதாத் தான் இருக்கும் அப்டின்னு ஜனங்களுக்கு முழு நம்பிக்கை வர்ற மாதிரி பிராண்டிங்’கும் செய்யனும்.

ஒரு வாடிக்கையாளர் நம்ம பொருளப் பத்தி அவரோட நண்பர்கள்கிட்ட பரிந்துரை செய்கிற மாதிரி “வைரல் மார்க்கெட்டிங்” முறைகளையும் கடைப்பிடிச்சா, சந்தையில சீக்கிரம் நம்ம பிரபலமாகிடலாம்.

padma.arvind இவரால்
Its nice conslodation. I disagree that an entrepreneur only satisfies client and serves to his needs. He can make the clients to see new needs and create a new market. Thats how innovations come in to play. You dont have to fill a gap, but attimes can create one, and make people feel the necessary for it.You might have touched upon here, but it means only existing needs //பயனர்களுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து நாமாகச் செய்து கொடுத்தால், சந்தோஷமாக வாங்கிக் கொள்வார்கள்.//

2. If we can not be market or product or technical leader we can focus on niche market, serving a small population that thrives on that. i thought these two pints were missing.

sivaraman இவரால்
பிராக்டிக்கலாகவும் உபயோகமாகவும் இருக்கும் டிப்ஸ். நன்றி

உங்கள் bijines tag ல் வரும் பதிவுகளுக்கு பெரும் விசிறி நான். அடிக்கடி வருமாறு செய்யுங்களேன்!

மூக்கு சுந்தர் இவரால்
சூப்பர்.

17. தன் தொழிலைப் பற்றி அவ்வப்போது உங்கள் வலைப்பூவில் பகிர்ந்து கொள்ளுங்கள். எழுதும்போதே இன்னம் கொஞ்சம் தெளிவு கிடைக்கலாம் அல்லது யாருக்காகவாவது உபயோகப்படலாம்    .