Posted by: Prakash on: நவம்பர் 21, 2007
” மச்சீ….போய் சாவலாம் வரியா? “
” என்னது?”
” அச்சோ…சாரி சாரி…… சாவரியா போலாம் வரியான்னு கேக்க நினைச்சேன்”
” த்தோடா… அதுக்கு வேற ஆளைப் பாரு”
இந்தப் படத்துக்குப் போய் தண்டம் அழுவானேன் என்று தோன்றினாலும்…..ரொம்பத்தான் ஓவராக ஃபிலிம் காட்டுகிறார்களே… அப்படி என்னதான் இருக்கும் என்று ‘இறக்கி’ பார்த்தேன்..
முதல் அரை மணிநேரத்துக்குள்ளாகவே தெரிந்து போயிற்று, இது வேலைக்காகாது என்று. இலக்கியத்தரமான சிறுகதை ஒன்றைத் திரைப்படமாக்கிய விதத்தில், சமீப வருடங்களில் வெளியாகி தேசிய விருது வரை சென்ற அற்புதமான இயற்கை க்கும், அதே கதையை வைத்து எடுக்கப்பட்ட படு செயற்கையான இந்தப் படத்துக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்?
எல்லாம் ஃபாரீன் ப்ரொட்யூசர் கொண்டு வந்து கொட்டின காசு பண்ற வேலை… வேற என்ன?
நவம்பர் 22, 2007 இல் 3:46 மு.பகல்
சா வாறியா?
நல்ல வேளை, படம் பார்த்து பதிவு போட இருந்தேன், அந்த சஞ்சய் லீலா பெருமாள் காப்பாத்தினார்