Katrathu Thamiz, Must See குறித்த மறுமொழிகள்

Prakash இவரால்
நன்றி ஜமாலன். நீங்க எழுதிய விமர்சனத்தை அப்பவே  வாசித்தேன். உடனடியாக மறுமொழி தர முடியாதபடிக்கு சில வேலைகள் வந்து விட்டன. பிறகு மறந்து விட்டேன்

வருகைக்கு நன்றி.

jamalan இவரால்
பிரகாஷ்

உங்கள் பதிவை எதேச்சையாக கூகுலில் எதையோ தேடப்போய் இங்கு வந்து சேர்ந்தேன்.

நானும் கற்றது தமிழ் குறித்து எனது கருத்துகளை எழுதி உள்ளேன். அது கதையாடல் பற்றியது. உங்கள் விமர்சனம் சுருக்கமாகவும் தெளிவாகவும் உள்ளது. பாராட்டக்கள்

//சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான

தீர்வுகள் சொல்லாமல், சிக்கலையும், சிக்கலால் பாதிக்கப்பட்ட வாழ்க்கையையும் நம் முன்னே விரித்துக் காட்டி விட்டு, ‘ பார்த்துக்கங்க சார், நாளைக்கே உங்களுக்கும் இது போல ஏதாவது….’ என்று சொல்வதோடு முடித்துக் கொள்வதற்காக இயக்குனருக்கு ஒரு நன்றிக் கைகுலுக்கல்.//

ஷங்கர் கறித்த உங்கள் கருத்துகள்தான் எனது கருத்தும். அருமையான வாசகங்கள் இவை.

நன்றி.

Giridhar Chandrasekar இவரால்
The worst sadistic movie of the century award must be crowned on this movie…and reviews like yours have made me waste 240Rs…

Movie goers want to have fun and entertainment forgetting their stressfull life throughout the week. When we see such movies we are more stressed and depressed… Such movies must be banned… (Just my personal view)

ராசா இவரால்
//சமூகத்தில் இருக்கும் பிரச்சனைகளை வைத்துப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், ஷங்கர் மாதிரி, அபத்தமான

தீர்வுகள் சொல்லாமல், // – இந்த ஒரு வரிக்காக தான் 50% நான் பதிவே போட்டேன்.   அங்க வந்து  //சமுதாயத்தைச் சுத்தம் செய்ய்றேங்கற பேரில பார்க்கில தூங்கறவனையும், ரோட்டிலே எச்ச துப்பறவனையும் போட்டுத் தள்ளின அன்னியனை கைதட்டி ரசிச்சமில்லையா? அதே லாஜிக் தான்.// இப்படி சொல்லிட்டீங்களே.

உங்க சமுதாய கருத்துல எல்லாம் எனக்கு உடன்பாடு தான், 100%, ஆனா படம் கண்டிப்பா அதைய ரொம்ப தப்பான ஒரு வகையில பிரதிபலிக்குதுன்னு தான் நினைக்கிறேன்.

தனியா இதே கருத்தை பத்தி சொல்லிங்க, பெரிய ‘ஓ’, ஆனா கண்டிப்ப இந்த படமும், ஷங்கர் படம் மாதிரி, (ஏவிஎம்’ல சிவப்புமல்லி எடுத்த மாதிரி) ஒரு கேப்மாரித்தனம் தான்

கில்லி - Gilli » Blog Archive » Katrathu Thamizh - Movie reviews இவரால்
[...] பார்க்க வேண்டும்’ என்று சென்சாரிக்கும் பிரகாஷ். நல்லவேளை மக்கள் எல்லாம் போராடுவது [...]

dhans இவரால்
// front bench இல் இருந்து விசில் பறக்கிறது. பால்கனி அமைதியாக இருக்கிறது.//

superb comments….. thats the truth happening

Prasad இவரால்
Prakash, I differ.

Karthik இவரால்
Dear Prakash

After reading ur review i was surprised that both of our review had the same starting,,,,:)

bsubra இவரால்
சூப்பர் விமர்சனம்! நன்றி

சித்ரன் இவரால்
ப்ரகாஷ்,

கற்றது தமிழ் பற்றி நேற்றுதான் என் நண்பர் ஒருவர் போன் போட்டு சிலாகித்துச் சொன்னார். பார்த்துவிடவேண்டும் என்று அப்போதே முடிவு செய்து கொண்டேன். உங்கள் பதிவு மேலும் அந்த ஆர்வத்தைத் தூண்டுகிறது.