1 | bsubra
ஜூன் 18, 2007 இல் 5:20 பிற்பகல்
‘படையப்பா’வுக்கு இன்னிய தேதியில் விமர்சனம்/அனுபவம் எழுதினால் (நீங்க) என்ன சொல்வீங்க… (நான் மதிக்கும் ரென்டு பேரு படையப்பா சூப்பரா இருந்துச்சு என்று படித்தவுடன் கேட்கத் தோணிச்சு… கேட்டுட்டேன்
வலைப்பதிவு இல்லாத காலத்தில், ஒரு விமர்சனம் கூட படிக்காமல், முதல் நாள் முதல் காட்சி பார்த்து, வெகு வெறுப்பான அனுபவம் தந்த படம் என்பதால் இன்னும் துவர்ப்பு மறக்கவில்லை
2 | Prakash
ஜூன் 18, 2007 இல் 5:46 பிற்பகல்
பாலாஜி, படையப்பாவை நான் முதல் நாள், முதல் ஆட்டம் பார்த்தேன். சான்ஸே இல்லை… க்ளீன் போல்ட்
ஆனால், எல்லா ரஜினி படம் போலவே, அது கதை, திரைக்கதை, நடிப்பு, போன்ற ஆஸ்பெக்டுகளில், ஒரு சாதாரணமான படம். ரஜினி ரசிகராக இல்லாத பட்சத்தில், நீங்கள், படையப்பாவை இரண்டவது வாரம் பார்த்திருந்தால், நிதானமாக , படத்தின் நிறை குறைகளை ரசித்திருக்கலாம்
| SnapJudge மேல் Movies, a meme | |
| WA மேல் Movies, a meme | |
| கற்றதும் பெற்றதும் ஹ… மேல் மிக்சர் – II | |
| WA மேல் Movies, a meme | |
| செந்தழல் ரவி மேல் சங்கச் சித்திரங்கள்- ஜெயம… |
வேர்ட்பிரஸ்.காம் இல் வலைப்பதிவு.
Albeo theme by Design Disease
Sivaji, The write is wrong.
Posted by: Prakash on: ஜூன் 17, 2007
பரத்வாஜ் ரங்கனின் விமர்சனத்துக்கு எழுதிய மறுமொழியின் பிரதி இங்கே சேமிப்புக்காக
**************
Honest , unbiased review. Thanks Baradwaj.
Superstar’s creative inputs to his own films have always remained minimal, in the sense that, SS belives in the maker and submits himself to the director completely, unlike kamalhassan. Kamalhassan would think twice before he utters something like ‘ sivajiyum nAnE, mgr-um nAne‘ or even naan rajini maathiri style paNNap pOREn in place of thalaivar’s naan kamalhassan maathiri colour- a maaRap pORen.
With this kind of an actor who comes with an electrifying screen presence and an enviable technical crew, we expect Shankar to deliver a gripping story like mudhalvan or even indhiyan.. Shankar had this magical skill of making unbelievable stories from funny ideas like oru nAL muthalvan to interesting movies. but… ingga enna nadakkuthu?.
Though as thalaivar’s fan i enjoyed the movie thoroughly, as a movie buff i was totally dissppointed with the story line and absurd sequences like the one in which thalaivar threatens auditors to disclose their client’s information. C’mon.. how illogical can shankar or even sujatha get more?
Regarding the comedy in the first half, i’m not surprised at your reaction. From what i have read ( in blogs & MSM), the reactions are mixed . While a group came out from the auditorium severly injured after falling from their seats laughing, the other group reportedly went bald, scratching their heads at regular intervals. I belonged to the first category.
Weak storyline, incohesive screenplay, shortage of original ideas, unwanted extravagance in songs ithu ellaathaiyum
meeRi, if this movie had kept me engrossed for the whole 190 minutes… its because of the one and only Super Star.
thalaivar vaazga
*************