Posted by: Prakash on: ஜூன் 15, 2007
ஒரு அபத்தமான கதைக் கருவை லாஜிக்கே இல்லாத திரைக்கதையாக்கி அதை மூன்று மணிநேரம் ஓடும் படமாக எடுத்தால், அப்படத்தை சில நூறுகள் செலவழித்து முன்பதிவு செய்து, கோஷ்டியாகச் சென்று காட்சிக்கு காட்சி விசிலடித்துக் கொண்டு பார்க்கவும், இன்னும் கொஞ்ச நேரம் தொடரக்கூடாதா என்று ஏக்கத்துடனும் வெளியே வருவதற்கும் , ஞாயிற்றுக் கிழமை அன்று திரும்பவும் இன்னொரும் முறை பார்க்க வேண்டும் என்று நினைப்பதற்கும் அந்தப் படத்தின் கதாநாயகனாக தலைவர் இருக்க வேண்டும்.
இருக்கிறார்.
இணையத்தில் உலாத்திக் கொண்டிருந்த போது, ஒருவர் , சிவாஜியை விமர்சனம் செய்து எழுதியதில் ஒரு வாசகம் பச்சக்கென்று மனசில் ஒட்டிக் கொண்டது.
Rajnikanth is a phenomenon which cannot be understood by those who didnt watch his movies when they grew up.
உண்மை.
hi prakash,
its very true….not just u …there are lot of thailver fans ..well educated and living abroad and are professionals including my hubby who know its a crap but ready to spend hundreds( actually we should have seen last week but the night shifts have postponed that) we read the review but still am sure we will see it next week..(rajini still has the charm that rules)
[...] is a phenomenon. பிரகாஷ் சொன்னாரு, படிக்கல நீ? [...]
I saw these type of comments in rajni ramki blog when chandramukhi reached 100 days. majority of the rajni fans feeling are like this only
ஜூன் 16, 2007 இல் 7:03 மு.பகல்
true! very well done & ‘m also trying to get ticket in the coming weekend.
i have linked one of ur post in my latest.
thanks.