இந்த மாதிரி clinical dissection ஐ வாசிச்ச கையோட , இந்த மேட்டரை வாசிக்கறது எவ்ளோ சுகம்..?
ஆனால், இதிலே பெரிய சோகம் என்னன்னா, ரங்கன் எழுதினதை, முப்பதுகளிலே இருக்கும் தமிழ்நாட்டுக்காரங்க – குறிப்பா சென்னைக் காரங்க – தவிர ஒருத்தராலும் சரியாப் புரிஞ்சுக்க முடியாது…
1 பதில் இது வரை ↓
பிரேமலதா // பெப்ரவரி 17, 2007 இல் 10:42 மு.பகல் |
just checking a new feature in wordpress.com